
சென்னை: சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.55,240-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார சூழல்,அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலைநிர்ணயிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.55,360 எனினும் புதிய உச்சத்தை அடைந்தது.
இந்நிலையில், நேற்று விலை சற்று குறைந்தது. அதன்படி, பவுனுக்குரூ.120 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.55,240 என்ற விலையில் விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் பவுன் ரூ.59,000-க்கு விற்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5B7hxIZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக