
மும்பை: முகேஷ் அம்பானி 122 பில்லியன் டாலர் (ரூ.10 லட்சம் கோடி) சொத்துமதிப்பைக் கொண்டு ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 11-வது இடத்திலும் உள்ளார்.
சமீபத்தில் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகப் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. திருமணச் செலவு ரூ.5,000 கோடி என்று கூறப்படுகிறது. அம்பானியின் வீட்டுச் சமையல்காரர்கள், காவல் ஆட்கள், வீட்டு பராமரிப்பு ஊழியர்கள் என அவரது வீட்டில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கணிசமான சம்பளமும், பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/q8rXzmT
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக