
புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். வருமான வரித் துறை காலக்கெடுவை நீட்டிக்கும் என்று தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், 2023 -24 நிதிஆண்டுக்கான ஐடிஆர் தாக்கலுக்கான காலக்கெடுவில் நீட்டிப்பு இல்லை என்று வருமான வரித்துறை நேற்று தெரிவித்தது. இன்றைய தினத்துக்குள் ஐடிஆர் தாக்கல் செய்யாவிட்டால், வரிதாரர்கள் பழைய வரி முறையின் கீழ் சலுகைகள் பெற முடியாது. தாமதமாக தாக்கல் செய்வதற்கு அபராதமும் செலுத்த நேரிடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/t20XzIb
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக