
சென்னை: சென்னையில் இன்று (அக்.17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.57,280-க்கு விற்பனை ஆகிறது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் விலை ஏற்றத்துக்கு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நேற்றைய தினம் சென்னையில் தங்கம் கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,140-க்கும், பவுனுக்கு ரு.360 அதிகரித்திருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/uN1hqtZ
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக