offer for you

வியாழன், 10 அக்டோபர், 2024

ரத்தன் டாடா: இந்திய மோட்டார் வாகனத் துறையில் மாற்றத்துக்கு வித்திட்ட தொழிலதிபர்!

டாடா குழுமத்தின் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. இந்திய வாகனத் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய தொழிலதிபர்களில் முன்னோடியானவர் இவர். அது குறித்த ஒரு பார்வை:

டாடா குழுமத் தலைவராக இருந்து, அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா. மும்பையில் புகழும் வளமும் மிகுந்த குடும்பத்தில் பிறந்தவர். டாடா குழும நிறுவனர் ஜாம்ஷெட்ஜி டாடாவின் கொள்ளுப் பேரன். 1962-ல் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்புப் பொறியியலில் பி.எஸ்சி. பட்டம், 1975-ல் ஹார்வர்டு வணிகக் கல்லூரியில் உயர் மேலாண்மைப் பட்டம் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FmZTlvo
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now