offer for you

வெள்ளி, 25 அக்டோபர், 2024

வெங்காயத்தை குடில்களில் பாதுகாக்கும் விவசாயிகள் - தீபாவளிக்கு கூடுதல் விலை எதிர்பார்ப்பு

தேனி: தீபாவளிக்கு கூடுதல் விலை கிடைக்கும் என்பதால், தேனி மாவட்ட விவசாயிகள் பலரும் சிறு குடில் அமைத்து வெங்காயத்தை பாதுகாத்து வருகின்றனர்.

சைவ மற்றும் அசைவ உணவுகளில் வெங்காயம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆண்டு முழுவதும் வெங்காயத்தின் தேவை இருப்பதால் விவசாயிகள் பலரும் இவற்றை பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கொடுவிலார்பட்டி, கோபாலபுரம், பாலகிருஷ்ணாபுரம், ஓவுலாபுரம், கோட்டூர், சீலையம்பட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெங்காய சாகுபடி அதிகளவில் நடந்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/iKqNHIZ
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now