
மும்பை: பங்குச் சந்தையில் மீண்டும் பட்டியலான எல்சிட் நிறுவனம் உச்சத்தை தொட்டுள்ளது. எல்சிட் (Elcid) இன்வெஸ்ட் மென்ட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஜூலை மாதத்தில் ரூ.3.21 ஆக இருந்தது. அந்நிறு வனத்தின் பங்குகள் வர்த்தகம் செய்யப்படாமல் இருந்தன.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 29-ம் தேதி அந்நிறுவனம் மீண்டும் பங்குச் சந்தையில் பட்டியலானது. அப்போது அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றின் மதிப்பு ரூ.2.25 லட்சமாக உயர்ந்தது. அன்றைய தின வர்த்தக முடிவில் பங்கு மதிப்பு மேலும் 5 சதவீதம் உயர்ந்து ரூ.2.36 லட்சமாக உயர்ந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xTFrzI5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக