offer for you

ஞாயிறு, 17 நவம்பர், 2024

வருமான வரி ரிட்டர்ன்; வெளிநாடு வருமானத்தை தாக்கல் செய்ய விழிப்புணர்வு: வருமான வரித் துறை முன்னெடுப்பு

புதுடெல்லி: வரிதாரர்கள் வருமான வரி ரிட்டர்ன் (ஐடிஆர்) தாக்கல் செய்யும்போது, வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம், வெளிநாடுகளில் உள்ள சொத்துகள் தொடர்பான விவரங்களை முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும்.

இந்நிலையில் இதுதொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை மத்திய நேரடி வரிகள் வாரியம்தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதி யாக, வெளிநாட்டில் சொத்துகள் கொண்டிருக்கும், வெளிநாடுகளில் இருந்து பெரிய ளவில் வருமானம் ஈட்டும் வரிதார்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/hJq10ik
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now