offer for you

செவ்வாய், 19 நவம்பர், 2024

ஸோமாட்டோ நிறுவனத்தில் பணிபுரியும் குஜராத் பெண்: குழந்தையுடன் பைக்கில் சென்று உணவு விநியோகம்

அகமதாபாத்: குஜராத்தின் ராஜ்கோட் நகரைச் சேர்ந்த ஸோமாட்டோ பெண் ஊழியர் ஒருவர் தனது குழந்தையை பைக் முன்பு அமரவைத்துஉணவு டெலிவரி செய்யும் வீடியோ அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது.

ராஜ்கோட் நகரைச் சேர்ந்த அந்த பெண் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்தவர். கல்யாணத்துக்கு பிறகு குடும்ப கஷ்டம் காரணமாக அந்தப் பெண் வேலைக்குசெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு அது சாத்தியமில்லை என்பதை உணர்ந்த அவர் ஸோமாட்டோ வேலையை தேர்வு செய்தார். இதற்கு, அவர் இந்த வேலையை குழந்தையுடன் பார்க்கலாம் என்பதுதான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FuYcvDH
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now