offer for you

சனி, 21 டிசம்பர், 2024

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்தது

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,040-க்கும், பவுனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,320-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.61,440-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.99-ல் இருந்து ரூ.1 குறைந்து நேற்று ரூ.98-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.98 ஆயிரமாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/diOGWvR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now