offer for you

சனி, 25 ஜனவரி, 2025

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.60,440-க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.

இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து, ஒரு பவுன் 60 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இந்நிலையில், தங்கம் விலை நேற்று மேலும் அதிகரித்தது. இதன்படி, கிராம் ஒன்றுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.7,555-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.60,440-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NnGybDF
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now