offer for you

சனி, 1 பிப்ரவரி, 2025

தங்கம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.61,840-க்கு விற்பனை: தொடர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.61,840-க்கு விற்பனையானது. இது நகை வாங்குவோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஆண்டு, தீபாவளியின்போது அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. பின்னர், தங்கம் விலை குறையத் தொடங்கியது. கடந்த டிச.25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.56,800-க்கு விற்பனையானது. பின்னர் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 29-ம் தேதி ரூ.60,760-க்கும் விற்பனையானது. நேற்றுமுன்தினம் ஒரு பவுன் ரூ.60,880-க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6Iwh8vL
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now