
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.65,720-ககு விற்பனை விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. இதன்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து ரூ.8,215-க்கும், பவுனுக்கு ரூ.120 குறைந்தது ரூ.65,720-க்கும் விற்பனையானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/79YOEji
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக