offer for you

திங்கள், 12 மே, 2025

தங்கம் விலை சரிவு: பவுனுக்கு ரூ.1,320 குறைந்தது

சென்னை: சென்னையில் இன்று (மே.12) தங்கம் விலை குறிப்பிடத்தக்க அளவு சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.165 குறைந்துள்ளது.

சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது. இந்தியா - பாகிஸ்தான் மோதல் மூண்டதை ஒட்டி, மே.7 ஒரே நாளில் 2 முறை அதிகரித்து ‘ஷாக்’ கொடுத்தது. அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.9,100-க்கு விற்பனை செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nK513y9
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now