offer for you

புதன், 7 மே, 2025

ஒரே நாளில் 2 முறை உயர்ந்து ‘ஷாக்’ கொடுத்த தங்கம்: பவுன் ரூ.72,800-க்கு விற்பனை

சென்னை: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை உயர்ந்தது. பவுன் ரூ.72,800-க்கு விற்பனையானது. சர்வதேசப் பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. கடந்த மாதம் 14-ம் தேதி ஒரு பவுன் ரூ.69,760-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்தது.

22-ம் தேதி ஒரு பவுன் ரூ.74,320-க்கு உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் விலை குறைந்தது. இம்மாதம் 2-ம் தேதி ஒரு பவுன் ரூ.70,040-க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tO3hBsN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now