offer for you

ஞாயிறு, 11 மே, 2025

தங்கம் பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72,360-க்கு விற்பனையானது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. இதன்படி, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.9,045-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.72, 360-க்கும் விற்பனையானது.

இதேபோல், 24 காரட் சுத்த தங்கம் ஒரு பவுன் ரூ.78,936-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை நேற்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110-க்கு விற்பனையானது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,10,000 ஆக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QHSwARn
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now