offer for you

திங்கள், 26 மே, 2025

தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 குறைந்தது

சென்னை: தங்கம் விலை இன்று (மே.26) பவுனுக்கு ரூ.320 குறைந்து ஒரு பவுன் ரூ.71,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமேதும் இல்லை.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்தவகையில், தங்கம் விலை கடந்த வெள்ளிக்கிழமை, பவுனுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.71,920-க்கு விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/VlHBWJw
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now