
சென்னை: தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று (ஜூன் 5) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு பவுன் ரூ.73,040-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அமெரிக்கா - சீனா இடையே நிலவிய வர்த்தகப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தங்கம் விலை மே 12-ம் தேதி ரூ. 2,360 வரை குறைந்து, ரூ.70,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Y7GRkpF
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக