offer for you

சனி, 7 ஜூன், 2025

ரெப்போ வட்டி விகிதம் 5.5 % ஆக குறைப்பு: வீடு, வாகன கடன் வட்டி குறையும்

மும்பை: வங்​கிகளுக்கு வழங்​கப்​படும் குறுகிய கால கடன்​களுக்​கான ரெப்​போ வட்டி விகிதம் 5.5 சதவீதமாக குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறி​வித்​தது. இதனால், வீடு, வாகன கடன்​களுக்​கான வட்​டியை வங்​கி​கள் குறைக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ரிசர்வ் வங்​கியின் கவர்னர் சஞ்​சய் மல்​ஹோத்ரா தலை​மை​யில் 2 ​மாதங்​களுக்கு ஒருமுறை நடை​பெறும் ரிசர்வ் வங்​கி​யின் நாணய கொள்கை குழு கூட்​டம் (எம்​பிசி)கடந்த 4-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடை​பெற்​றது. இந்த கூட்​டத்​தில், ரெப்​போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்து 5.5 சதவீத​மாக நிர்​ண​யிக்க ஒரு​மன​தாக ஒப்​புதல் தெரிவிக்​கப்​பட்​டது. பணவீக்​கம் குறைந்​துள்​ளதை சுட்​டிக்​காட்டி இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/479pBoY
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now