offer for you

புதன், 4 ஜூன், 2025

வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக இந்தியன் வங்கி சார்பில் புதிய சேமிப்பு கணக்குகள்

சென்னை: பிரபல பொதுத் துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

என்ஆர்இ கணக்கு எனப்படும் இது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் வருமானத்தை வசதியாக நிர்வகிக்கவும், பரிமாற்றம் செய்யவும் பயன்படும் ஒரு சேமிப்புக் கணக்கு. இந்த பிரத்யேக சேமிப்பு கணக்கு வகைகளையும், ப்ரீமியம் டெபிட் கார்டுகளையும் இந்தியன் வங்கி அறிமுகம் செய்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/pErcCQK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now