
புதுடெல்லி: பாதுகாப்புத் துறைக்கு தேவையான பாதுகாப்பு கவச வாகனங்கள், ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தற்போது ஆயுதங்கள் உற்பத்தியை விரிவுபடுத்த பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு 9 விதமான தொழில்நுட்பங்களை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) கடந்த சனிக்கிழமை வழங்கியது.
தரையில் இருந்து இயக்கப்படும் பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் சிபிஆர்என் (ரசாயனம், உயிரி, கதிர்வீச்சு, அணுசக்தி) கண்காணிப்பு வாகனங்கள், பாதுகாப்பு கவச வாகனங்கள் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பங்கள் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xWzRnUL
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக