offer for you

திங்கள், 7 ஜூலை, 2025

புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்: மாதம் ரூ.30 ஆயிரம் நிர்ணயிக்கப்படுகிறது

சென்னை: கல்லூரி படிப்பை முடித்​து​விட்டு புதி​தாக வேலை​யில் சேர்​பவர்​களுக்கு அதிக சம்​பளம் வழங்​கு​வ​தில் சென்னை முதலிடத்​தில் உள்​ளது.

சர்​வ​தேச அளவி​லான வேலை​வாய்ப்பு இணை​யதள​மான இன்​டீட், ‘இன்​னாகுரல் பேமேப் சர்​வே' என்ற பெயரில் ஆய்வு மேற்​கொண்​டது. கரோனா பெருந்​தொற்​றுக்கு பிந்​தைய பொருளா​தா​ரத்​தில் வளர்ந்து வரும் சம்பள அளவு, துறை​சார் போக்கு மற்​றும் தொழிலா​ளர் மனநிலையை புரிந்​து​ கொள்​வதற்​காக, பல்​வேறு துறை சார்ந்த நிறு​வனங்​களின் 1,311 அதி​காரி​கள் மற்​றும் 2,531 ஊழியர்​களிடம் இந்த ஆய்வு மேற்​கொள்​ளப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/trAVYJI
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now