offer for you

செவ்வாய், 1 ஜூலை, 2025

அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரும்பும் இந்தியா: நிர்மலா சீதாராமன் தகவல்

புதுடெல்லி: அமெரிக்கா​வுடன் இந்​தி​யா​ சிறந்த மிகப்​பெரிய வர்த்தக ஒப்​பந்​தத்தை விரும்​புவ​தாக நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யா​வின் மிக முக்​கிய மற்​றும் முன்​னணி வர்த்தக பங்​கு​தா​ர​ராக அமெரிக்கா உள்​ளது. எனவே இந்​தியா - அமெரிக்கா​வுட​னான வர்த்தக ஒப்​பந்​தத்தை ஆவலுடன் எதிர்​பார்க்​கிறேன். வரும் 2047-க்​குள் வளர்ச்​சி​யடைந்த பாரதத்தை அடைய நமது இலக்​கு​களை​யும், லட்​சி​யத்​தை​யும் கருத்​தில் கொண்டு உலகின் வலு​வான பொருளா​தா​ரங்​களு​டன் இது​போன்ற ஒப்​பந்​தங்​களை செய்து முடிக்க தீவிரம் காட்ட வேண்​டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/MHlakhG
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now