offer for you

ஞாயிறு, 13 ஜூலை, 2025

நபார்டு வங்கி சேவைகள் பழங்குடியின மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை: மத்திய நிதித் துறை செயலர் வருத்தம்

சென்னை: வடகிழக்கு மாநிலங்​களில் நபார்டு வங்கி பிரபல​மாக​வில்​லை. நபார்டு வங்​கி​யின் சேவை​கள் பழங்​குடி​யின மக்​களை முழு​மை​யாக சென்​றடைய​வில்லை என்று மத்​திய நிதி துறை செயலர் நாக​ராஜு கூறி​னார்.

சென்னை கிண்​டி​யில் உள்ள தனி​யார் விடு​தி​யில் நபார்டு வங்​கி​யின் 44-வது ஆண்டு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. நபார்டு தலை​வர் ஸ்ரீஷாஜி தலைமை வகித்​தார். சிறப்பு விருந்​தினர்​களாக மத்​திய நிதித் துறை செயலர் எம்​.​நாக​ராஜு, தமிழக தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம் ஆகியோர் பங்​கேற்​றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/OSR3ruK
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now