offer for you

புதன், 16 ஜூலை, 2025

டெஸ்லா முதல் ஷோரூம் மும்பையில் திறப்பு

புதுடெல்லி: உலகின் முன்​னணி மின்​வாகன உற்​பத்தி நிறு​வன​மான டெஸ்லா, மகா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யில் தனது ஷோரூமை நேற்று திறந்​தது. மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ், இந்த ஷோரூமை திறந்து வைத்​தார். இது இந்தியாவில் திறக்கப்பட்டுள்ள முதல் டெஸ்லா ஷோ ரூம் ஆகும்.

மும்​பையை பொறுத்​தவரை இந்​தி​யா​வின் நிதி மற்​றும் வணி​கத் தலைநக​ராக உள்​ளது. மேலும், மும்​பை​யில், உயர் வரு​மானம் கொண்ட வாடிக்​கை​யாளர்​களு​டன், மேம்​பட்ட இவி சார்​ஜிங் கட்​டமைப்​பும் உள்​ளது. ஏற்​கெனவே மின்​சார வாக​னங்​களுக்​கான முக்​கிய சந்​தை​யாக மும்பை உள்​ளது. எனவே, டெஸ்லா தனது இந்​தியா வர்த்​தகத் திட்​டத்​தின் முதல் கட்​ட​மாக மும்​பையை தேர்வு செய்​துள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c3ipH4n
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now