
வாஷிங்டன்: வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். எந்தெந்த நாடுகள் என்ற விவரம் நாளை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்தியா உடனான ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில், கூடுதல் வரி விதிக்கப்பட்டால் பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபராக, 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/z0JDwj5
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக