offer for you

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

12% வரம்பில் உள்ள பொருட்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாக குறைகிறது

புதுடெல்லி: 12 சதவீத வரம்​பில் உள்ள 99% பொருட்​கள் மற்​றும் சேவை​கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீத​மாக குறை​யும் என தெரி​கிறது.

டெல்லி செங்​கோட்​டை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற 79-வது சுதந்​திர தின விழா​வில் பேசிய பிரதமர் மோடி, தீபாவளி பரி​சாக ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றி அமைக்​கப்பட உள்​ள​தாக தெரி​வித்​தார். இப்​போது ஜிஎஸ்டி கட்​டமைப்​பில் 5, 12, 18 மற்​றும் 28 என 4 வரி அடுக்​கு​கள் உள்​ளன. அத்​தி​யா​வசிய பொருட்​களுக்கு விலக்கு அளிக்​கப்​படு​கிறது. அல்​லது குறைந்த வரி விதிக்​கப்​படு​கிறது. அதே​நேரம், அத்​தி​யா​வசி​யமற்ற மற்​றும் ஆடம்பர பொருட்​கள் மிக உயர்ந்த வரி அடுக்​கின் கீழ் (28%) வரு​கின்​றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/moyCDZk
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now