offer for you

புதன், 6 ஆகஸ்ட், 2025

தங்கம் விலை மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியது - நகை வியாபாரிகள் கூறுவது என்ன?

சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.600 அதிகரித்து, மீண்டும் ரூ.75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு பவுன் தங்கம் ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர், போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஜூலை 23-ம் தேதி ரூ.75,040 என்ற புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Osbe9f0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now