offer for you

செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

பிரதமர் மோடி - பிஜி பிரதமர் ரபுகா சந்திப்பு: 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து

புதுடெல்லி: மூன்று நாள் சுற்​றுப் பயண​மாக இந்​தி​யா​வுக்கு வருகை தந்​துள்ள பிஜி பிரதமர் சிதிவேனி லிகமமடா ரபு​கா, பிரதமர் நரேந்​திர மோடியை நேற்று சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது இரு​நாடு​களுக்​கிடை​யில் பாது​காப்​பு, வர்த்​தகம் தொடர்​பான 7 ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகின.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறி​யுள்​ள​தாவது: இந்​தியா மற்​றும் பிஜி​யின் கடல்​கள் வேறு​பட்​டிருக்​கலாம். ஆனால், எங்​களின் விருப்​பங்​கள் ஒரு படகில் பயணிக்​கின்​றன. பாது​காப்பு உள்​ளிட்ட இருதரப்பு உறவு​களை விரிவுபடுத்​து​வதற்​கான ஒரு பரந்த செயல்​ திட்​டத்தை உரு​வாக்​கிட இந்​தி​யா​வும், பிஜி​யும் உறு​திபூண்​டுள்​ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tKV542W
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now