offer for you

வியாழன், 7 ஆகஸ்ட், 2025

வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தி செலவுகளை குறைக்க சிறு, நடுத்தர வணிக உரிமையாளர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி 

சென்னை: வணிக செயல்​பாடு​களை எளிமைப்​படுத்​தி, செல​வு​களை குறைக்க உதவும் வகை​யில், சிறு மற்​றும் நடுத்தர வணிக உரிமை​யாளர்​களுக்கு சாட்​ஜிபிடி பயிற்சி வகுப்​பு, சென்​னை​யில் ஆக.9-ம் தேதி நடை​பெறுகிறது.

சென்னை கிண்​டி​யில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் தொழில் முனை​வோர் மேம்​பாடு மற்​றும் புத்​தாக்க நிறு​வனத்​தில், சாட்ஜிபிடியைப் பயன்​படுத்தி வணிக செயல்​பாடு​களை எளிமைப்​படுத்​த​வும், செல​வு​களைக் குறைக்​க​வும் உதவும் வகை​யில், தொழில்​முனை​வோர் சிறு மற்​றும் நடுத்தர வணிக உரிமை​யாளர்​கள், ஸ்டார்ட்​-அப் நிறு​வனர்​கள் ஆகியோ​ருக்​கான ஒருநாள் சாட்​ஜிபிடி பயிற்சி வகுப்பு வரும் 9-ம் தேதி நடை​பெற உள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/FD67BHy
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now