offer for you

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2025

கணினி தொழில்நுட்ப யுகத்தில் புதிய வகை போருக்கு தயாராக கவுதம் அதானி வலியுறுத்தல்

காரக்பூர்: காரக்​பூர் ஐஐடி​யின் பிளாட்​டினம் விழாவை முன்​னிட்டு நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் அதானி குழும தலை​வர் கவுதம் அதானி பேசி​ய​தாவது:

உலகம் வழக்​க​மான போர்​களில் இருந்து தொழில்​நுட்ப போர்​களுக்கு மாறி​விட்​டது. இந்​நிலை​யில், எதிர்​காலத்தை நிர்​ண​யிப்​பது நமது தயாரிப்​புத் திறன்​தான். இன்​றைய போர்​கள் பெரும்​பாலும் தொழில்​நுட்​பம் சார்ந்​தவை​யாக​ உள்​ளன. அவை போர்க்​களத்​தில் அல்ல, கணினி சர்​வர்​களில் நடக்​கின்​றன. துப்​பாக்​கி​கள் அல்ல, ‘அல்​காரிதங்​கள்’ தான் ஆயுதங்​கள். நிலத்​தில் அல்ல, ‘டேட்டா சென்​டர்​களில்’ தான் பேரரசுகள் உரு​வாகின்​றன. வீரர்​கள் அல்ல, ‘பாட்​நெட்​கள்’ தான் படைகள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/l8C9gmE
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now