offer for you

வெள்ளி, 5 செப்டம்பர், 2025

ஜிஎஸ்டி 2.0 அமல்படுத்த மத்திய அரசு தீவிரம்: மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறைக்கு அழைப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி 2.0 வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மென்பொருள் மாற்றத்தை விரைந்து முடிக்க தொழில் துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஜிஎஸ்டி வரி முறையை சுமுகமாக அமல்படுத்த தேவையான மென்பொருள் மேம்பாட்டுக்கு, தொழில் துறையினருடன் ஜிஎஸ்டி துறை ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gZz20KR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now