offer for you

சனி, 6 செப்டம்பர், 2025

பவுன் விலை ரூ.79 ஆயிரத்தை நெருங்கியது

சென்னை: தங்​கம் விலை தொடர்ச்​சி​யாக உயர்ந்து ஒரு பவுன் ரூ.79 ஆயிரத்தை நெருங்​கி​யுள்​ளது.

சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கம் விலை தொடர்ந்து அதி​கரித்​தும், அவ்​வப்​போது சற்று குறைந்​தும் வரு​கிறது. கடந்த 3-ம் தேதி ஒரு பவுன் தங்​கம் ரூ.78,440-க்கு விற்​பனை செய்​யப்​பட்​டது. 4-ம் தேதி விலை சற்று குறைந்​து, ஒரு கிராம் ரூ.9,795-க்​கும், ஒரு பவுன் ரூ.78,360-க்​கும் விற்​கப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/fRUOlw0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now