offer for you

சனி, 27 செப்டம்பர், 2025

ஈரான்​, வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ​வாங்க அனுமதிக்க வேண்டும்​: அமெரிக்க அதிகாரிகளிடம்​ இந்தியா வலியுறுத்தல்​

புதுடெல்​லி: ரஷ்​யா​விடமிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வ​தால் இந்​தியா மீது 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் விதித்​துள்​ளது. உக்​ரைன் உடனான மோதல் காரண​மாக உரு​வான சர்​வதேச தடைகளைத் தொடர்​ந்து ரஷ்யா கச்சா எண்​ணெயை குறைந்த விலை​யில் வழங்க தொடங்​கியது.

இதையடுத்​து, இந்​தியா தனது மொத்த தேவை​யில் 90% சதவீதத்தை ரஷ்​யா​விடமிருந்தே இறக்​குமதி செய்து வருகிறது. இதனால், இந்​தி​யா​வின் இறக்​குமதி செல​வினம் வெகு​வாக குறைந்​தது. இந்த நிலை​யில், இதேபோன்ற சாதக​மான நிலை, ஈரான் மற்​றும் வெனிசுலா​விலிருந்து கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யும்​போது​தான் நீடிக்​கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wNObRUI
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now