offer for you

புதன், 1 அக்டோபர், 2025

எச்1பி விசா கட்டண உயர்வால் இந்தியாவுக்கு பணிகளை மாற்ற அமெரிக்க நிறுவனங்கள் பரிசீலனை

பெங்களூரு: எச்​1பி விசாவுக்​கான புதிய விதி​முறை​களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் செப்​டம்​பரில் வெளி​யிட்​டார். அதில், எச்​1பி விசாவுக்​கான கட்​ட​ணத்தை 1 லட்​சம் டால​ராக அதி​கரிப்​ப​தாக (இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.88 லட்​சம்) அறி​விப்பு வெளியிட்​டார்.

ஏற்​கெனவே 2,000 டாலர் என்​ப​திலிருந்து 5 ஆயிரம் டால​ராக கட்​ட​ணத்தை அதி​கரித்த ட்ரம்ப் தற்​போது பன்​மடங்கு உயர்த்​தி​யது திறமை​யான வெளி​நாட்டு தொழிலா​ளர்​களை நம்​பி​யிருக்​கும் அமெரிக்க நிறு​வனங்​களுக்கு பேரிடி​யாக அமைந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sW18xeu
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now