offer for you

வெள்ளி, 17 அக்டோபர், 2025

ரூ.4,100 கோடியில் இலகு ரக ஏவுகணை வாங்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம்

புதுடெல்லி: ரூ.4,100 கோடி​யில் இலகு ரக பன்னோக்கு ஏவு​கணை வாங்க இங்​கிலாந்து நிறு​வனத்​துடன் இந்​திய ராணுவம் ஒப்​பந்​தம் செய்து கொண்​டுள்​ளது.

இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர் கடந்த சில தினங்​களுக்கு முன்பு இந்​தியா வந்​திருந்​தார். மும்​பை​யில் பிரதமர் நரேந்​திர மோடி​யும் ஸ்டார்​மரும் சந்​தித்​துப் பேசினர். அப்​போது, பாது​காப்​புத் துறை உட்பட பல்​வேறு துறை​களில் இருதரப்பு உறவை பலப்​படுத்​து​வது தொடர்​பான ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தா​யின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/CFEcgVR
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now