offer for you

வியாழன், 2 அக்டோபர், 2025

தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்தது: வெள்ளி விலை உயர்வு

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.2) கிராமுக்கு ரூ.70 என சரிந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு, உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் உள்ளிட்ட காரணங்கள் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7M3zVDq
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now