offer for you

புதன், 22 அக்டோபர், 2025

தீபாவளிக்கு ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை: டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் ரூ.10 ஆயிரம் கோடியை தாண்டியது

புதுடெல்லி: தீ​பாவளி பண்​டிகையை ஒட்டி நாடு முழு​வதும் ரூ.85 ஆயிரம் கோடிக்கு தங்​கம் விற்​பனை ஆகி உள்​ளது. இந்​தியா முழு​வதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்​வதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்​றும் சேவை வரி (ஜிஎஸ்​டி) அறி​முகம் செய்​யப்​பட்​டது. இந்​நிலை​யில் 5%, 12%, 18% மற்​றும் 28% என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22-ம் தேதி 5%, 18% என 2 அடுக்​கு​களாக மாற்​றப்பட்​டது.

இது ஜிஎஸ்டி 2.0 என்​றும், நாட்டு மக்​களுக்​கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்​திர மோடி அறி​வித்​தார். இந்​நிலை​யில் இதுதொடர்​பாக அண்​மை​யில் செய்​தி​யாளர்​களுக்கு பேட்​டியளித்த மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1mPUbLd
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now