
சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் பீன்ஸ், நூக்கல், கோஸ் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில் கடந்த 2 மாதங்களாக காய்கறி விலை குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக சில காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வாரம் மொத்த விலையில்
கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் கிலோ ரூ.60 ஆகவும், ரூ.15-க்கு விற்கப்பட்ட நூக்கல் ரூ.30 ஆகவும், ரூ.5-க்கு விற்கப்பட்ட முட்டைக்கோஸ் ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gDpubM3
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக