
சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (நவ.18) பவுனுக்கு ரூ.1,120 என குறைந்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.3,000 சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு என சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த அக்.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதிகரித்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kLT1uan
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக