offer for you

சனி, 15 நவம்பர், 2025

சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 சரிவு!

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,520 குறைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 என விலை குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்​வ​தேச நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. அந்த வகை​யில், அக்​.17-ம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.97,600 ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பின்னர் தங்கம் விலை குறைந்தும், உயர்ந்தும் வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ih9LyxA
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now