offer for you

செவ்வாய், 4 நவம்பர், 2025

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை: சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. தீபாவளிக்கு முன்பு ஒரு பவுன் ரூ.98 ஆயிரத்தை தொட்​டது. பின்​னர், விலை குறை​யத் தொடங்​கியது.

இந்​நிலை​யில், சென்​னை​யில் தங்​கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.320 உயர்ந்​து, 90,800-க்கு விற்கப்​பட்​டது. கிரா​முக்கு ரூ.40 உயர்ந்​து, ரூ.11,350-க்கு விற்​கப்​பட்​டது. வெள்ளி கிரா​முக்கு ரூ.2 உயர்ந்​து, ரூ.168 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்​கு ரூ.2,000 உயர்ந்து ரூ.1,68,000 ஆகவும் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5ZKb8Pm
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now