offer for you

திங்கள், 24 அக்டோபர், 2022

பவுனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.37,920-க்கு விற்பனை: தங்கம் விலை திடீர் உயர்வு; காரணம் என்ன? நிபுணர்கள் விளக்கம்

சென்னை: தங்கம் விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தங்கத்தின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன, விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்ற பல்வேறு சந்தேகங்களுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்தியாவில் 45 சதவீதம் திருமணத் தேவைக்காகவும், 31 சதவீதம் எவ்வித குறிப்பிட்ட காரணம் இல்லாமலும் தங்கம் வாங்குகின்றனர். ஆண்டுக்கு 900 டன் அளவுக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம் 400 முதல் 500 டன் விற்பனையாகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YDQ6Zo0
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now