offer for you

சனி, 17 டிசம்பர், 2022

தங்கம் பவுனுக்கு ரூ.120 குறைந்தது

சென்னை: தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையானது.

இந்நிலையில், தங்கம் விலை நேற்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,045- க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ.40,360-க்கும், இதேபோல், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43,576-க்கும் விற்பனையானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5bOyRLN
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now