offer for you

ஞாயிறு, 25 டிசம்பர், 2022

ஆதார் எண் இணைக்கப்படாத பான் எண் செல்லாததாகி விடும்: வருமான வரி துறை

சென்னை: ஆதார் மற்றும் பான் எண்களை இணைப்பது வருமானவரித் துறைக்கு அவசியமானது. ஏனெனில், பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் போலியான பான் எண்களின் எண்ணிக்கையைக் குறைப்பது மற்றும் வரி இணக்கத்தை மேம்படுத்துவது சாத்தியமாகும்.

மேலும், தற்போதைய சூழலில் பான் எண்ணானது வங்கிக் கணக்குகளைத் தொடங்குதல், அவற்றில் பணத்தை டெபாசிட் செய்தல், டீமேட் கணக்குகளைத் தொடங்குதல், சொத்து வாங்குதல் மற்றும் விற்றல் போன்ற பல்வேறு நிதி சார்ந்த செயல்பாடுகளைச் செய்வதற்குத் தேவையானதாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6kfnh1P
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now