ZED Certification Scheme | MSMEகள் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான இயந்திரங்கள் ஆகும். இவற்றின் தேவைகளை ஆதரிப்பதும் இவற்றின் முன்னேற்றத்திற்கு உதவுவதும் நாட்டின் முன்னேற்றத்தை உயர்த்துவதற்கான ஒரு உறுதியான வழியாகும். ZED சான்றிதழ் ஒரு பெருக்கியாகசெயல்படுகிறது.from News18 Tamil https://ift.tt/5ArVIPg
via IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக