
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 147 புள்ளிகள் (0.25 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 59,958 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37 புள்ளிகள் (0.21 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 17,858 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் சிறிது ஏற்றத்துடன் தொடங்கியபோதும், விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 09:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2.90 புள்ளிகள் உயர்வுடன் 60,108.40 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.30 புள்ளிகள் உயர்வுடன் 17,904.00 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yLB67zm
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக