
புவனேஷ்வர்: எதிர்வரும் 2024-ல் இந்தியாவில் பிஎஸ்என்எல் நிறுவனம் 5ஜி சேவையை தொடங்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதனை ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தனியார் டெலிகாம் 5ஜி தொடக்க நிகழ்வில் பங்கேற்ற போது அவர் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று 5ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் துவங்கும் என அவர் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அது 2024-ல் சாத்தியம் என சொல்லியுள்ளார். இந்தியாவில் டெலிகாம் சேவையை வழங்கி வரும் அரசு நிறுவனம்தான் பிஎஸ்என்எல்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/c1MmyB2
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக