
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்றும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 304 புள்ளிகள் (0.5 சதவீதம்) சரிவடைந்து 60,353 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் (0.28 சதவீதம்) சரிந்து 17,992 ஆக இருந்தது.
பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கிய போதும் விரைவில் சரிவை நோக்கிச் சென்றது. காலை 10:15 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 61.49 புள்ளிகள் உயர்ந்து 60,718.94 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 2.35 புள்ளிகள் உயர்ந்து 18,045.30 ஆக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7T6vLZG
ref=da&site=blogger">IFTTT
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக