offer for you

புதன், 11 ஜனவரி, 2023

திண்டுக்கல்லில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் பறக்கும் கரும்பு, மஞ்சள் கொத்து

திண்டுக்கல்: வெளிநாடு வாழ் தமிழர்கள் பொங்கல் கொண்டாட திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்பு, மஞ்சள் கொத்து அனுப்பப்படுகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்கள் பாரம்பரிய விழாவான பொங்கலை ஆர்வத்தோடு கொண்டாடி வருகின்றனர். அதற்கு தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து ஆகியவற்றை இங்கிருந்து பெற வேண்டிய நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கரும்பு, பொங்கல் பானையில் கட்டுவதற்கு மஞ்சள் கொத்து ஆகியவை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/RZGHaes
ref=da&site=blogger">IFTTT

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Trending now